"ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்" - நடிகர்களுக்கு விக்ரமராஜா வேண்டுகோள்
பதிவு : நவம்பர் 07, 2019, 01:56 AM
"வருமானவரித்துறை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தல்"
தமிழகத்தில் வருமானவரித்துறை என்ற பெயரில் வணிகர்களை துன்புறுத்தி வருவதாக வணிகர் சங்க பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில்,   செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்-லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பதை, நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

551 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

402 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

188 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

72 views

பிற செய்திகள்

5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

43 views

"'ஆர்.ஆர்.ஆர்' ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" - ஆலியா பட்

ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.

14 views

விஜய் 64 போஸ்டர் : ஜன.1ல் வெளியாக வாய்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய 'விஜய்-64' படத்தின் பெயர் மற்றும் முதல் போஸ்டர் காட்சி 2020 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று வெளியிட வாய்ப்புள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

9 views

பெண்களுக்கு அறிவுரை வழங்கும் சசிகுமார், சமுத்திரகனி : 'வெல்வோம்' என்ற தலைப்பில் ஆவணப்படம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக்காக 'வெல்வோம்' என்ற ஆவணப்படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.

102 views

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான பிடிவாரண்ட் ரத்து

வருமான வரி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது

22 views

ரஜினிக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது

திரைப்பட நட்சத்திரங்கள் வருகையால் மின்னும் கோவா..

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.