"அதிமுக அமைப்பு செயலாளர்கள் நியமனம் - அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு"
பதிவு : நவம்பர் 07, 2019, 12:30 AM
மாற்றம் : நவம்பர் 07, 2019, 12:32 AM
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரிவு இணைச்செயலாளராக மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வெ. தாமோதிரன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* கடலூர் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் எம்சி.சம்பத்
* கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன்  
* கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பாண்டியன் 

அ.தி.மு.க.வில் கடலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் எம்சி.சம்பத், மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

#BREAKING || நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு

90 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

52 views

இந்தியர்களுக்கு சீனா சொன்ன குட்நியூஸ்

இந்திய மாணவர்கள் சீனாவில் மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதி அளித்துள்ளது.

40 views

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!

ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் (Casper Ruud)தோல்வியைத் தழுவினார்.

31 views

பிற செய்திகள்

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

44 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

37 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

30 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

36 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

25 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.