"மத ரீதியான குழு அமைப்பதை தடுக்க அறிக்கை அனுப்பவில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

"பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை"
x
பள்ளிகளில் மத ரீதியான குழு அமைப்பதை தடுப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக எந்த அறிக்கையும் அனுப்பவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்