முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ் சாட்டியுள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து,மருதகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர்,  தமிழகத்தில் சுகாதார திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்  திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்