"பாதுகாப்பான அணு உலை என்ற ஒன்றே கிடையாது" - சீமான்
"செர்னோபில் பேரழிவுக்கு பிறகு அணு ஒப்பந்தம் செய்தார் ராஜீவ் காந்தி"
செர்னோபில் அணு உலையால் பேரழிவு நடைபெற்ற பிறகு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவில் அணு உலை வைப்பதற்கு ஒப்பந்தம் செய்து வந்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவலப்பேரி பகுதியில் அக்கட்சி வேட்பாளர் ராஜ நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பாதுகாப்பான அணு உலை என்பதே கிடையாது என தெரிவித்தார்.
Next Story