பா.ஜ.க. கூட்டணி சார்பில் பிரபல தாதா சகோதரர் போட்டி

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி சார்பில் பிரபல தாதா சகோதரர் போட்டி
x
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாஃல்டான் தொகுதியில் தீபக் நிக்கல்ஜே போட்டியிடுவார் என இந்திய குடியரசு கட்சி நேற்று அறிவித்துள்ளது. இவர், பிரபல மும்பை தாதா சோட்டா ராஜனின் சகோதரர். நிக்கல்ஜே போட்டியிடும் தொகுதி தான் சோட்டா ராஜனின் பிறந்த ஊர். சோட்டா ராஜனின் சகோதரருக்கு பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்