நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் நாராயணன் மனு தாக்கல்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் நாராயணனும் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் தாக்கல் செய்தார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் நாராயணன் மனு தாக்கல்
x
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர் நாராயணனும் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. மதியம் 3 மணியுடன் மனுத்தாக்கல் செய்தவற்கான நேரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்