அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு

டெல்லியில் மத்திய அருங்காட்சியக தலைமை நிர்வாக அதிகாரி ராகவேந்திர சிங்கை, தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசியுள்ளார்.
அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு
x
டெல்லியில் மத்திய அருங்காட்சியக தலைமை நிர்வாக அதிகாரி ராகவேந்திர சிங்கை, தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசியுள்ளார். நவீன அருங்காட்சியங்களின் கட்டமைப்புகள் மற்றும் அருங்காட்சியகங்களை நவீனப்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்