இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
x
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்