கொடி கட்ட முயன்ற ம.தி.மு.க. நிர்வாகி : சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு தீவிரம்
இளம்பெண் சுபஸ்ரீ உயிரழப்புக்குப் பிறகு பேனர்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இளம்பெண் சுபஸ்ரீ உயிரழப்புக்குப் பிறகு பேனர்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. சார்பில் கொடி கட்ட முயன்றவர்களைக் கண்டித்த சென்னை மாநகராட்சி அதிகாரி தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ப.சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளு காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
Next Story