கட்சி கொடி அகற்றுவதில் தகராறு - மதிமுக நிர்வாகி கைது

சென்னையில் கட்சி கொடி அகற்றுவது தொடர்பான பிரச்சினையில் மாநகாராட்சி அதிகாரிகள் புகாரையடுத்து மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.
கட்சி கொடி அகற்றுவதில் தகராறு - மதிமுக நிர்வாகி கைது
x
சென்னையில் கட்சி கொடி அகற்றுவது தொடர்பான பிரச்சினையில் மாநகாராட்சி அதிகாரிகள் புகாரையடுத்து மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நந்தனத்தில் நடைபெற்றது. அப்போது கட்சி கொடி அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கும், மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சுப்பிரமணியை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்