உள்கட்டமைப்பு துறை : ரூ.100 லட்சம் கோடி முதலீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

உள் கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
x
உள் கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்த உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்