கோயில் தூணில் அரசு திட்டத்தின் அடையாளம் : முதலமைச்சரைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம்

தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம கோயில் தூணில், அரசின் அடையாளங்கள் செதுக்கப்பட்டதைக் கண்டித்து, பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் தூணில் அரசு திட்டத்தின் அடையாளம் : முதலமைச்சரைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம்
x
தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம கோயில் தூணில், அரசின் அடையாளங்கள் செதுக்கப்பட்டதைக் கண்டித்து, பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென கோபுரத்தின் மீது ஏறி போராட முயன்றவர்களை, தடுத்து நிறுத்திய சிறப்பு அதிரடிப்படை, அங்கிருந்து அவர்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்