இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் சந்திரயான் வெற்றிபெறும் : சோனியா காந்தி நம்பிக்கை

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்றும் சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நாம் தரையிறங்குவது நிச்சயம் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் சந்திரயான் வெற்றிபெறும் : சோனியா காந்தி நம்பிக்கை
x
தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்றும் சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நாம் தரையிறங்குவது நிச்சயம் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான் 1 மற்றும் மங்கள்யான் உள்பட பல விண்வெளி  திட்டங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் எண்ணற்ற சாதனைகளை நினைக்கும் போது பெருமையாக இருப்பதாக கூறி உள்ள அவர், சந்திரயான் 2 திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 


Next Story

மேலும் செய்திகள்