கை விட்ட முதல் மைக்... ஒத்துழைக்காத 2வது மைக்... ஆடியோ இல்லாத 3வது மைக்... : ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்

வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார்.
கை விட்ட முதல் மைக்... ஒத்துழைக்காத 2வது மைக்... ஆடியோ இல்லாத 3வது மைக்... : ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்
x
வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது அங்கு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் வேலை செய்யவில்லை. அடுத்தடுத்து 3 மைக்குகள் கொடுக்கப்பட்ட போதும் அது வேலை செய்யாததால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது. கடைசியாக 4 வது மைக்கே ராகுலுக்கு கை கொடுத்தது.. 

Next Story

மேலும் செய்திகள்