மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடல்நிலை பரிசோதனைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
x
ம.தி.மு.க.  பொதுச் செயலாளர் வைகோ உடல்நிலை பரிசோதனைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக செல்லும் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை திரும்பிய வைகோ,  சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்