தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை
x
தான் உயிரோடு இருக்கும் வரை,  இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய அவர், தினகரன் உடனிருக்கும் அனைவரும், இன்னும் சில மாதங்களில் அதிமுகவில் இணைய இருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்