"சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி"- தமிழிசை

"தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜ.க. நடக்காது"
x
தமிழகத்திற்கு பா.ஜ.க. பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்றும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்