மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அப்பட்டமான பொய் - ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் சிறை வைக்கப்படவில்லை என, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அப்பட்டமான பொய் - ஃபரூக் அப்துல்லா
x
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் சிறை வைக்கப்படவில்லை என, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது அப்பட்டமான பொய் என, ஃபரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். அந்த காட்சிகளை தற்போது பார்போம். 

Next Story

மேலும் செய்திகள்