வேலூர் தேர்தல் - பிரசாரம் ஓய்வு : ஆக. 5-ல் வாக்குப்பதிவு - ஆக.9-ல் வாக்கு எண்ணிக்கை

வேலூர் தொகுதியில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்ந்தது.
வேலூர் தேர்தல் - பிரசாரம் ஓய்வு : ஆக. 5-ல் வாக்குப்பதிவு - ஆக.9-ல் வாக்கு எண்ணிக்கை
x
வேலூர் தொகுதியில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்ந்தது.  நாளை மறுநாள் வேலூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேலூர் தொகுதியில் ஜெயிக்கப் போவது யார்? என்பது, வருகிற 9-ம் தேதி, வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.

Next Story

மேலும் செய்திகள்