முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதியின் சிலை : வரும் 7ஆம் தேதி, திறப்பு விழா

ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ள மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை, சென்னை முரசொலி அலுவலகம் வந்தடைந்தது.
முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதியின் சிலை : வரும் 7ஆம் தேதி, திறப்பு விழா
x
ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ள மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை, சென்னை முரசொலி அலுவலகம் வந்தடைந்தது. கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச் சிலை முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. இதை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பருக் அப்துல்லாஹ் பங்கேற்று சிலையை திறக்க உள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரில் செய்யப்பட்ட சிலை, முரசொலி அலுவலகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் துரிதமாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்