"அமைச்சரின் பொறுப்பற்ற பதிலால் அதிர்ச்சி அடைந்தேன்" - திருமாவளவன் புகார்

குற்றச் செயல் தடுப்பு - திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து
x
குற்ற செயல்களை தடுப்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பொறுப்பற்ற பதில் அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புகார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்