"பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்" - அமைச்சர் செங்கோட்டையன்

"தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடி நடவடிக்கை"
x
புதிய பாடத்திட்ட புத்தகத்தில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக திருத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்