தற்போதைய அரசியல்வாதிகள் ராட்சசர்கள் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

எம்.எல்.ஏக்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது 2 நாட்களில் தெரியும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
x
ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, இன்னும் 2 நாட்களில் தெரியும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். பணம் தான் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்