பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் நீக்கம் - மாயாவதி அறிவிப்பு

கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் நீக்கம் - மாயாவதி அறிவிப்பு
x
கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாயாவதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதாக மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்