மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்

ஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
ஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைந்த சி.டி. ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்