கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
x
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்னும் சில உறுப்பினர்கள் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. முழுமையான விவாதம் நடந்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்து, சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்