கர்நாடகா : ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான முடிவு

கர்நாடகாவில் அண்மையில் ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யவும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவும் கோரி, அம்மாநில சபாநாயகரிடம் மனு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடகா : ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான முடிவு
x
கர்நாடகாவில் அண்மையில் ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யவும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவும் கோரி, அம்மாநில சபாநாயகரிடம் மனு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. பெங்களூவில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி குழுத் தலைவர் சித்தராமையா இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்