நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசு 42 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்ய திட்ட​மிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்
x
மத்திய அரசு 42 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்ய திட்ட​மிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர்கள் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்