கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி என புகார் : மக்களவையை ஒத்திவைத்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி என புகார் : மக்களவையை ஒத்திவைத்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்
x
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கூட்டணியை சேர்ந்த 13 சட்டமன்ற  உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், சபாநாயகர் ஏற்கும் நிலையில் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக குற்றச்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி, இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்