தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது - பன்னீர்செல்வம்

யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின்  இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா தென்காசியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,  அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானிய தொண்டனும் முதலமைச்சராக, ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்