வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏசி சண்முகம் அறிவிப்பு...
வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஏசி சண்முகம் வேலூரில் போட்டியிடுகிறார் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி வேலூர் வருவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - ஏ.சி.சண்முகம்
Next Story