"சாமானிய மக்களுக்கு திமுகவில் இடம் இல்லை " - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"திமுகவில் அதிகார மையம் ஒரே இடத்தில் குவிந்துள்ளது"
திமுகவில் அதிகார மையம் ஒரே இடத்தில் குவிந்திருக்கிறது என்றும் சாமானிய மக்களுக்கு திமுகவில் இடம் இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story