இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - உதயநிதி, தி.மு.க. இளைஞரணி செயலாளர்

தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பதவியை தி.மு.க.வில் உள்ள ஒட்டு மொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக கருதுவதாகவும் உதயநிதி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்