"கிரண் பேடி வருத்தம் தெரிவித்துள்ளார்" - மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
தமிழக மக்களை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளித்துள்ள கிரண் பேடி அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழக மக்களை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளித்துள்ள கிரண் பேடி அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு அவர், இவ்வாறு பதிலளித்தார்.
Next Story