சார்பு தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு - திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

சார்பு தொழில்துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.
சார்பு தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு - திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
x
சார்பு தொழில்துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்