"அதிமுக தொண்டர்கள் 1 % கூட அமமுகவின் பக்கம் இல்லை" - தங்க தமிழ் செல்வன், திமுக

"அதிமுகவின் வாக்கு சதவீதம் 18% ஆக குறைந்துள்ளது"
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியே தொடங்கியிருக்க தேவையில்லை என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம முகவின் பக்கம் அதிமுக தொண்டர்கள் 1 சதவீதம் கூட இல்லை என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்