அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு தி.மு.க.வுக்கு செல்கின்றனர் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு திசை மாறி, சிலர் திமுக பக்கம் செல்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
x
அ.தி.மு.க.வுக்கு வர வெட்கப்பட்டு திசை மாறி, சிலர் திமுக பக்கம் செல்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.  நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெட்கப்படாதவர்கள் அதிமுக தலைமையை ஏற்று தங்களிடம் வருவதாக கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்