பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் - கே.எஸ். அழகிரி

மத்திய பட்ஜெட்டில் டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
x
மத்திய பட்ஜெட்டில், கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களின் சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும்,  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்