புதிய கல்வி கொள்கை : "கருத்து கூற ஒரு மாதம் அவகாசம்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தகவல்

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத காலம், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை : கருத்து கூற ஒரு மாதம் அவகாசம் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தகவல்
x
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத காலம், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரெயன் கேள்விக்கு பதில் அளித்த போது, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்