தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு

"வன்மையாக கண்டிக்கிறோம்" என்ற போஸ்டரால் பரபரப்பு
தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு
x
தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, "வன்மையாக கண்டிக்கிறோம்" என்ற தலைப்பில் கரூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், தினகரனை விமர்சித்து பேசியது சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க.-வில் அவரை சேர்க்கக் கூடாது என்று, கரூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்