"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்

'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்
x
'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கூட்டணியும் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து வர உள்ள தேர்தலை தனித்து எதிர்கொள்வதாக மாயாவதி அறிவித்தார். இந்த நிலையில் எதிர்காலத்தில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்