உத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு
x
உத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து குழுக்களையும் கலைத்து உத்தரவிட்டார். மக்களவைத் தேர்தலின் போது, கட்சியினர் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க, 3 நபர் கொண்ட ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கப்படுவதாகவும், வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு, 2 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்