மாநிலங்களவை பாஜக தலைவராக தாவர் சந்த் கெலாட் நியமனம்
மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கெலாட், தலித் சமூகத்தை சேர்ந்தவர். 71 வயதாகும் கெலாட் மக்களவை , மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, மாநிலங்களவை பாஜக தலைவர் பொறுப்பை வகித்தது, குறிப்பிடத்க்கது.
Next Story