அதிமுகவில் மீண்டும் இணைந்தார், இன்பதமிழன்
பதிவு : ஜூன் 11, 2019, 08:13 PM
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த தாமரைக்கனியின் மகனுமான இன்பதமிழன், அ.ம.மு.க வில் இருந்து விலகி உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த தாமரைக்கனியின் மகனுமான இன்பதமிழன், அ.ம.மு.க வில் இருந்து விலகி உள்ளார்.  சென்னை - கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், எடப்பாடி பழனிச்சாமி முனனிலையில், இன்ப தமிழன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 
 

பிற செய்திகள்

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

251 views

"கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

173 views

சீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

23 views

விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

53 views

சாத்தான்குளம் கொலை வழக்கு : "நீதிமன்றம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது" - நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிசிஐடி நீதமன்றத்தின் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

42 views

அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்துக்கு திமுக எம்.எல்.ஏ. பொன்முடி கண்டனம்

சாத்தான்குளம் விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம் என, முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி விமர்சித்துள்ளார்.

963 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.