அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
x
நேற்று திடீரென டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியை தழுவியதை அடுத்து தோல்வி தொடர்பாக பல விமர்சனங்கள் அதிமுக தரப்பில் இருந்தே வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்