வயநாடு : காங்.தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றார்.
வயநாடு : காங்.தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி
x
கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றார். பேரணியில், அவருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தினரிடையே பேசிய ராகுல் காந்தி, வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  பின்னர், தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்