ரவீந்திரநாத் பதவியேற்க தடை கோரி வழக்கு தொடரப்படும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுக சார்பில தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் எம்பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக சார்பில தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் எம்பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தனக்காக பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டதாகவும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்