மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே என் கடமை : தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் அறிக்கை

தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பதால் தேவையற்ற கருத்துகளை யாரும் பதவிட வேண்டாம் என தேனியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே என் கடமை : தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் அறிக்கை
x
தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பதால் தேவையற்ற கருத்துகளை யாரும் பதவிட வேண்டாம் என தேனியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தங்கள் பகுதியில் உள்ள நிறை குறைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்