அதிமுகவில் இணைந்த பல்வேறு அரசியல் கட்சியினர் : அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் இணைந்தனர்

மதுரையில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த பல்வேறு அரசியல் கட்சியினர் : அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் இணைந்தனர்
x
மதுரையில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தே.மு.தி.க., அ.ம.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் 200க்கும் மேற்பட்டோர்  அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். Next Story

மேலும் செய்திகள்